இன்று நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியனிஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன…இன்று இரவு 7:30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது…..

130
Advertisement

இந்நிலையில் ஐ.பி.எல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

மும்பை இந்தியன்ஸ் அணி பிளே-ஆப் வாய்ப்பை தக்கவைக்க, இன்றைய போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது. இந்த போட்டி, இன்று இரவு 7:30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது.