இந்த பழக்கம் தான் காரணம் !!உண்மையை கூறிய சர்ச்சை நாயகன்…

170
Advertisement

சமீபத்தில் நடிகர் ரோபோ ஷங்கர் குறித்து இணையத்தில் வெளியான தகவலொன்று வைரலாகி வருகிறது.

நகைச்சுவை மற்றும் மிமிகிரி போன்றவற்றில் பிரபலமாக விளங்குபவர் ரோபோ சங்கர்,சினிமாவில் பல முன்னணி நட்சத்திரங்களுடன் பணியாற்றி நடிப்பிலும கிளப்புபவர் ரோபோ சங்கர்.

நாம் வரை படங்களில் பார்க்கும்பொழுது தேக்கு மரம் போன்ற உடல்வாகினை கொண்டு கம்பிரமுடன் தோற்றமளிப்பார்.

ஆனால் சமீபத்தில் வெளியான புகைப்படங்களில் எழுப்பும் தோலுமாக காணப்பட்டார் அதனை பார்த்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

இந்நிலையில் சமீபத்தில் பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் ரோபோ சங்கர் குறித்து பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியிருக்கிறார்,அவர் கூறியதாவது என்னவென்றால் ரோபோ சங்கர் மிமிக்கிரி கலைஞரா இருக்கும்பொழுதே என்னுடன் நல்ல பழக்கம் என்று கூறிய அவர் பின்னர் ரோபோ அவரது நண்பர்களுடன் இணைந்து குடிப்பழக்கத்திற்கு அடிமையானார் என்றும் இதனால் இவர் பல நாட்கள் தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டதாகவும்,அதனுடன் மஞ்சள் காமாலை வந்துள்ளதென கூறிய அவர் இவரின் இந்த நிலமையைப்பார்த்தால் எனக்கு வேதனையளிப்பதாக கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.