பாலிவுட்டில் entry குடுக்கும் விஜய்

263
Advertisement

அட்லீ இயக்கும் ஜவான் படத்தில் விஜய் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்த நிலையில், ஜவான் படப்பிடிப்பு தளத்தில் விஜய் ஷாருக்கானுடன் இருக்கும் புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஜவான் படப்பிடிப்புக்காக விஜய் ஒரு நாள் ஒதுக்கி இருப்பதாகவும், இந்த ஷூட்டிங் தற்போது சென்னையில் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. அட்லீயுடன் உள்ள நட்பு காரணமாக, ஜவான் படத்தில் சிறப்பு தோற்றம் அளிக்க, விஜய் சம்பளம் பெற மறுத்துள்ளது  குறிப்பிடத்தக்கது.