கொரோனா இல்லாத மாநிலமாகிறது தமிழ்நாடு

290
Advertisement

கொரோன ப்ரீ தமிழ்நாடு என்ற வகையில், கொரோனா பாதிப்பு இல்லாத மாநிலமாக மாறுகிறது தமிழ்நாடு இன்னும் சில தினங்களில், கொரோனா இல்லாத மாநிலம் என்ற இலக்கை எட்டுவோம் என மருத்துவத் துறை கணிப்பு நேற்றை நிலவரப்படி, 11 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு இல்லை.

3 மாவட்டங்களைத் தவிர மற்ற இடங்களில் ஒற்றை இலக்க பாதிப்பு சென்னையில்தான் அதிகபட்சமாக, 56 பேருக்கு தொற்று ஏற்பட்டது. கோவையில் 22, செங்கல்பட்டில் 18 என பாதிப்பு இருந்தது. இது குறையும் என கணிப்பு தற்போதைய நிலையில், தமிழகத்தில் 195 மருத்துவமனைகளில், 2,414 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.