Tag: train accident
இளம்பெண்மீது ஓடிய சரக்கு ரயில்
செல்போன் பேசிக்கொண்ட தண்டவாளத்தைக் கடக்க முயன்றபெண்மீது சரக்கு ரயில் கடந்துசென்ற வீடியோ இணையத்தில்வைரலாகியுள்ளது.
தண்டவாளத்தைக் கடக்கும்போது ரயில் வருவதைக் கவனிக்காமல்செல்போனில் பேசிக்கொண்டே செல்பவர்களில் சிலர் அதில் அடிபட்டுஇறக்கின்ற துயர சம்பவங்கள் அரிதாக நடந்துவருகின்றன. ஆனால்,அண்மையில்...