Friday, April 26, 2024
Home Tags Online Rummy

Tag: Online Rummy

ஆன்லைன்விளையாட்டுகள்:

0
ஆன்லைன்விளையாட்டுசட்டத்தைஅமல்படுத்துவதற்கானவிதிகளைவகுத்துஅதைஅரசிதழில்தமிழகஅரசுவெளியிட்டுள்ளது.அவைஎன்னவென்றுபார்க்கலாம்:

ஆன்லைன் ரம்மியில் கணவர் பணத்தை இழந்ததால்,மனைவி தூக்கிட்டு தற்கொலை

0
சென்னை அடுத்த பல்லாவரத்தில் ஆன்லைன் ரம்மியில் கணவர் பணத்தை இழந்ததால், மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர்கள் ஞானசெல்வன் - வகிதா ப்ளோரா தம்பதி. ஞான செல்வன் ஆன்லைன்...

ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பாக பொதுமக்களிடம் இன்று கருத்து கேட்டறியப்படுகிறது.

0
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால் ஏற்பட்ட நிதி நெருக்கடியின் காரணமாக சுமார் 20 மரணங்கள் ஏற்பட்டுள்ளன. ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பாக புதிய அவசர சட்டம் இயற்றுவதற்காக தமிழக அரசுக்கு பரிந்துரைகள் வழங்க சென்னை உயர்நீதிமன்றத்தின்...
online-rummy

சூதாட்டங்களை தடை செய்ய அவசர சட்டம்

0
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை தடை செய்ய அவசர சட்டம்; முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீவிர ஆலோசனை.
online-rummy

ஆன்லைனில் ரம்மியில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்துகொண்ட  நபர்

0
சென்னை மணலியில் ஆன்லைனில் ரம்மி விளையாடி பணத்தை இழந்த நபர், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மணலியை சேர்ந்த பெருமாள் என்பவர் பெயிண்டர் வேலை செய்து வந்தார். இவர் சம்பாதித்த பணத்தை வைத்து ஆன்லைனில் ரம்மி விளையாடி...

உயிரை குடிக்கும் ஆன்லைன் ரம்மி

0
தொலைக்காட்சி, மொபைல் போன் என எந்த பக்கம் திரும்பினாலும் அதிக பணம் ஈட்டலாம், செல்வந்தராக மாறலாம் போன்ற கவர்ச்சி சொற்றோடர்களோடு வசீகரிக்கும் ஆன்லைன் ரம்மி விளம்பரங்கள் தொடர்ந்து நம் கண்களில் பட்டுக்கொண்டே உள்ளது. ஒரு...
Online-Rummy

“Online Rummy விளையாட்டை தடை செய்ய அவசர சட்டத்தை உடனே இயற்ற வேண்டும்”

0
சென்னை எழும்பூரில், பா.ம.க.தலைவர் அன்புமணிராமதாஸ் தலைமையில் இன்று ஆன்-லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், உடனடியாக சிறப்புச்சட்டத்தை இயற்றவேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து ஆன்-லைன் ரம்மி...
online-rummy-game

Online விளையாட்டுக்கு தடை விதிப்பதற்கான அவசர சட்டத்தை இயற்ற அரசு முடிவு

0
ஆன்-லைன் ரம்மி விளையாட்டை தடுப்பதற்கு சிறப்பு சட்டம் இயற்ற ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்குள் குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் ஆன்-லைன்...

Recent News