“Online Rummy விளையாட்டை தடை செய்ய அவசர சட்டத்தை உடனே இயற்ற வேண்டும்”

344

சென்னை எழும்பூரில், பா.ம.க.தலைவர் அன்புமணிராமதாஸ் தலைமையில் இன்று ஆன்-லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், உடனடியாக சிறப்புச்சட்டத்தை இயற்றவேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினர்.

தொடர்ந்து ஆன்-லைன் ரம்மி விளையாட்டால் உயரிழப்புகளும், நிதி இழப்பும் அதிகரி்த்து வரும் நிலையில் தமிழக அரசு தாமதிக்காமல் அவசரசட்டத்தை இயற்றவேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார்.