Wednesday, September 11, 2024
Home Tags Mobile phone

Tag: mobile phone

போன் அடிக்கடி ஹீட் ஆவுதா?இதெல்லாம் தான் காரணம் ..உடனே இத மாத்துங்க இல்லனா ஆபத்து!!!

0
அப்படி போன் சூடாகும்பொழுது சில விஷயங்களை நீங்கள் அதில் மற்றம் செய்ய வேண்டியிருக்கும் அது என்னவென்பதை பற்றி இத்தொகுப்பில் பார்க்கலாம்.

தூங்குவதற்கு முன் மொபைல் பயன்படுத்துவதை தடுக்கும் வழிகள்

0
உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைதிருக்க தூக்கம் மிக முக்கியமான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது, ஆனால் தற்போது இருக்கும் நவீன காலக்கட்டத்தில் பலரும் உறங்குவதற்கு முன்பு ஸ்மார் போன்களை பல மணி நேரம் பயன்படுத்தி...

உயிர்ப் பலி ஏற்படுத்துவது கொரோனாவா? செல்போன் கதிர்வீச்சா?

0
கடந்த இரண்டரை ஆண்டாக உலகம் முழுவதும் கொரோனாதொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.ஆனால், இந்த இறப்புக்கு காரணம் கொரோனா தொற்று அல்லஎன்ற தகவல் வெளியாகி பரபரப்பையும் அதிர்ச்சியையும்ஏற்படுத்தியுள்ளது. அது என்ன அதிர்ச்சித் தகவல்…? வேறெந்த நாட்டையும்விட,...

ஒரே நொடியில் ரூ.114 கோடி ஐபோன்கள் விற்பனை

0
கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதைப்போலஐபோன் வைத்திருப்போருக்கு செல்லும் இடமெல்லாம் சிறப்புஎன்னும் நிலைதான் தற்போது நிலவி வருகிறது. இதை செல்போன் மோகம் என்பதைவிட, செல்போன் இல்லையேல்இயங்க முடியாது என்னும் மனநிலைக்குப் பலர் வந்துவிட்டனர்.எனவே, சாதாரண...

எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான்

0
குழந்தைகள் அனைவரும் புதிய பாடத்திட்டத்தில்புதிய கற்பித்தல் முறைகளுக்காக SMART PHONEபயன்படுத்தி வருகின்றனர். குழந்தைகள் தவறுதலாகப்பார்க்கக்கூடாத வீடியோவையோ, வயதுக்குமீறியவிஷயங்களையோ பார்க்காமலிருக்கசெல்போனில் செய்யவேண்டிய மாற்றங்கள் உங்களுடைய SMART PHONEல் PLAY STOREக்குச் சென்றுSETTINGSல் PARENT CONTROL OPTIONஐ...

மூன்றாம் கண்

0
பிரிக்க முடியாதது எதுவெனக் கேட்டால் நகமும் சதையும் என்போம்.ஆனால், இக்கால சிறுவர், இளைஞர்களையும் செல்போனையும் பிரிக்கவேபிரிக்க முடியாது- அந்தளவுக்கு செல்போனோடு ஒன்றிப்போயுள்ளனர். எதிரில் வருபவரைக்கூடப் பார்க்காமல் செல்போன் பார்த்தபடியேநடந்துசெல்வோர் அநேகம்பேர். செல்போன் பார்த்துக்கொண்டேதண்டவாளத்தைக் கடக்கும்போது...

உள்ளங்கை அளவில் உலகின் மிகச்சிறிய ஸ்மார்ட் போன்

0
போக்குவரத்து வசதியால் உலகமே சுருங்கிவிட்டது என்பார்கள்.செல்போன் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு உலமே உள்ளங்கைக்குள்வந்துவிட்டது என்றால், மிகையல்ல.. செல்போன் இந்தியாவுக்குள் வந்தபோது செங்கல் அளவில் மிகப்பெரியதாகஇருந்தது. நாளடைவில் செல்போன் சைசும் சிறியதாக வரத்தொடங்கிவிட்டது.கைக்கு அடக்கமாக இருந்ததால் பெருத்த...

நிமிடங்களில் FULL CHARGE… லேட்டஸ்ட் செல்போன்

0
https://twitter.com/Infinix_Mobile/status/1409461424393383937?s=20&t=wLh5Z8K7p6XeT_YLb3hZ0w செல்போன்வாசிகளின் பெருங்கவலையே பேட்டரிதீர்ந்துவிட்டால் என்ன செய்வது என்பதுதான். செல்போன்தான் உலகம் என அதிலேயே மூழ்கிக்கிடக்கும்இன்றைய இளைஞர்களுக்கு வரமாக அமைந்துள்ளது சீனாவின்இன்பினிக்ஸ் நிறுவனத்தின் புதிய மாடல் செல்போன்.இதற்காக 160 வாட் அல்ட்ரா பிளாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்தைகான்செப்ட்...

செல்போனில் கொரோனா பரிசோதனை 20 நிமிடங்களில் முடிவு

0
செல்போன்மூலம் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளும் முறையைக் கண்டுபிடித்துள்ளனர் விஞ்ஞானிகள். கொரோனா தொற்று இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டறிய ஆர்டிபிசிஆர் முறை தற்போது நடைமுறையில் உள்ளது. இந்த முறையில் பரிசோதனை முடிவைத் தெரிந்துகொள்ள பல மணி...

Recent News