Tuesday, October 15, 2024
Home Tags Meta

Tag: meta

இன்ஸ்டாகிராம் பயனாளர்களுக்கு இனிய செய்தி

0
1 நிமிடம் வரையிலான வீடியோவை பதிவேற்றும் வசதியை சமூகவலைதளமான இன்ஸ்டாகிராம் அறிமுகப்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராமின் stories என்ற பிரிவில் முன்பு, 1 நிமிட வீடியோவை செய்தால், அது 15 வினாடி வீடியோக்களாக 4 பிரிவுகளாக பிரிந்து...

உளவுபார்க்கும் Facebook, இன்ஸ்டாகிராம். தப்புவது எப்படி?

0
Code Injection முறையை பயன்படுத்தி, இந்த appகளில் in-app browserகள் மூலம் தேடப்படும் அனைத்து விவரங்களையும் மெட்டா நிறுவனம் சேகரித்து வருவது உறுதியாகியுள்ளது.

Whats App பயன்படுத்துவோருக்கு மகிழ்ச்சித் தகவல்

0
வாட்ஸ் அப் பயன்படுத்துவோருக்கு மகிழ்ச்சியானதகவல் வெளியாகியுள்ளது. மெட்டா நிறுவனம் அவ்வப்போது புதுப்புது அம்சங்களைவலைத்தளங்களில் புகுத்தி வருகிறது. அந்த வகையில்,உலகளவில் அதிகம்பேரால் பயன்படுத்தப்பட்டு வரும்வாட்ஸ் அப்பில் புதிய அம்சங்களைக் கொண்டுவரத்திட்டமிட்டுள்ளது மெட்டா நிறுவனம். தற்போது ஃபேஸ் புக்,...

விரைவில் இன்ஸ்டாகிராமில் ” டிஜிட்டல் சொத்துக்கள் ” – மார்க் ஜுக்கர்பெர்க்

0
மக்களை மெட்டாவேர்ஸுக்குக் கொண்டுவரும் நோக்கத்தை பேஸ்புக் ஏற்கனவே அறிவித்துள்ளது. அதவாது மெய்நிகர் ரியாலிட்டி மூலம் டிஜிட்டல் முறையில் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள முடியும். கடந்த ஆண்டு பேஸ்புக் தன்னை மெட்டா என மறுபெயரிட்டபோது...

வாட்ஸ்அப் குழுக்களில் இனி வாக்கெடுப்பா ?

0
உலகம் முழுக்க பரவலாக பயன்படுத்தப்படும் தகவல் பரிமாற்ற ஆப் என்றால் வாட்ஸ்-அப் தான் . பிரபல மேட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கும் வாட்ஸ்-அப்தான் அதிக பயனாளர்களை கொண்ட குறுஞ்செய்தி அனுப்பும் தொழில்நுட்பமாக தற்போது...

முக அடையாளம் காணும் சேவையை கைவிடும் ஃபேஸ்புக்

0
சமூக வலைத்தளமான ஃபேஸ்புக், தனது தாய் நிறுவனத்தின் பெயரை "மெட்டா" என சமீபத்தில் மாற்றியது. இந்நிலையில் ஃபேஸ்புக் நிறுவனம் வழங்கி வந்த முக அடையாளம் காணும் சேவையை கைவிடுவதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பான வழிகாட்டுதல்களை...
meta

META என்னும் புதிய உலகிற்கு அழைத்து செல்லும் facebook

0
பேஸ்புக்கின் தாய் நிறுவனமான பேஸ்புக் இன்க், meta என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு நம்மை புதிய இணைய வழி மெய் நிகர் உலகிற்கு அழைத்து செல்ல இருப்பதாக, அந்நிறுவனத்தின் தலைவர் மார்க் சக்கர்பெர்க்...

Recent News