Sunday, March 26, 2023
Home Tags Leo bloody sweet

Tag: leo bloody sweet

வேற லெவல் பட்டைய கிளப்பும் விஜய்! சூடான் ரசிகர் செய்த தரமான செயல்

0
சூடான் நாட்டை சேர்ந்தவர் 'நடிகர்களை கொண்டாடும் ரசிகர்கள்' என்ற அணியில் அமர்ந்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.

லோகேஷை முத்தமிட்டு லியோ ஷூட்டிங்கில் விடைபெற்ற மிஷ்கின்! வைரலாகும் கடிதம்

0
'லியோ' திரைப்படத்தை பற்றிய தகவல்கள் சற்றே ஓய்ந்து இருந்த நிலையில், இயக்குனரும் நடிகருமான மிஷ்கின் பரபரப்பாக அப்டேட் ஒன்றை வழங்கியுள்ளார்.

‘லியோ’ படத்திற்காக தீயாய் தயாராகும் ஹிந்தி நடிகர்! வைரலாகும் கிளிக்ஸ்

0
பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் டட் 'லியோ' படத்தில் இடம்பெற்றதை அடுத்து தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

திடீர் மரணத்தால் நின்ற ‘லியோ’ பட ஷூட்டிங்! அதிர்ச்சியில் ரசிகர்கள்

0
படத்தோட cinematographer மனோஜ் பரமஹம்சாவோட தாயார் திடீரென மரணம் அடைஞ்சிருக்காங்க. அவங்களோட  இறுதி சடங்குக்காக மனோஜ் சென்னைக்கு திரும்பிருக்கார்.

‘லியோ’ படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்படுமா? அதிர்ச்சியில் ரசிகர்கள்

0
விஜயின் 67வது படமான 'லியோ' படப்பிடிப்புக்காக லோகேஷ் கனகராஜ், விஜய், த்ரிஷா மற்றும் படக்குழுவினர் காஷ்மீர் சென்றுள்ளனர்.

‘வாத்தி’ படத்தில் விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஸ்பெஷல் SURPRISE!

0
'லியோ' படத்தை தயாரிக்கும் Seven Screen Studios நிறுவனமே தமிழில் 'வாத்தி' படத்தை வெளியிட இருப்பதால் விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது.

இனி ஒரு சீன் லீக் ஆகாது! ‘லியோ’ படக்குழு எடுத்த அதிரடி முடிவு

0
ப்ரோமோ வீடியோவிலேயே ரிலீஸ் தேதி வரைக்கும் படக்குழு அறிவித்து விட்ட நிலையில், படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

காஷ்மீரில் காதலர் தினத்தை கொண்டாடிய த்ரிஷா! வைரலாகும் கிளிக்ஸ்

0
14 ஆண்டுகளுக்கு பிறகு விஜயும் த்ரிஷாவும் இணைந்து நடிக்கும் 'லியோ' திரைப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தளபதி 67 போஸ்டரில் மறைந்துள்ள தரமான குறியீடுகள்! எகிறவைக்கும் எதிர்ப்பார்ப்புகள்

0
இரண்டே நாட்களில் சமூகவலைதளங்கள் முழுவதையும் ஆக்கிரமிக்க தொடங்கி விட்டது 'தளபதி 67' அப்டேட்கள். படத்தில் நடிக்க போகும் நடிகர்கள், ஷூட்டிங் ட்ரிப், டைட்டில் ப்ரோமோ வீடியோ என அடுத்தடுத்த அப்டேட்கள் வந்த வண்ணம் உள்ளன.

‘லியோ’ டைட்டிலால் கிளம்பிய புது சர்ச்சை! வேறு பெயர் மாற்றப்படுமா?

0
விஜயின் கதாபாத்திரத்திற்கு முற்றிலும் வேறுபட்ட இரு பரிமாணங்கள் இருக்கும் என்பதை உணர்த்தும் வகையில் சாக்லேட் தயாரிக்கும் அதே  நபர் கத்தியை தீட்டி, தீவிரமான போக்கில் கதை செல்லபோவதை வெளிப்படுத்துகிறார்.

Recent News