Tag: leo bloody sweet
காஷ்மீரில் காதலர் தினத்தை கொண்டாடிய த்ரிஷா! வைரலாகும் கிளிக்ஸ்
14 ஆண்டுகளுக்கு பிறகு விஜயும் த்ரிஷாவும் இணைந்து நடிக்கும் 'லியோ' திரைப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தளபதி 67 போஸ்டரில் மறைந்துள்ள தரமான குறியீடுகள்! எகிறவைக்கும் எதிர்ப்பார்ப்புகள்
இரண்டே நாட்களில் சமூகவலைதளங்கள் முழுவதையும் ஆக்கிரமிக்க தொடங்கி விட்டது 'தளபதி 67' அப்டேட்கள். படத்தில் நடிக்க போகும் நடிகர்கள், ஷூட்டிங் ட்ரிப், டைட்டில் ப்ரோமோ வீடியோ என அடுத்தடுத்த அப்டேட்கள் வந்த வண்ணம் உள்ளன.
‘லியோ’ டைட்டிலால் கிளம்பிய புது சர்ச்சை! வேறு பெயர் மாற்றப்படுமா?
விஜயின் கதாபாத்திரத்திற்கு முற்றிலும் வேறுபட்ட இரு பரிமாணங்கள் இருக்கும் என்பதை உணர்த்தும் வகையில் சாக்லேட் தயாரிக்கும் அதே நபர் கத்தியை தீட்டி, தீவிரமான போக்கில் கதை செல்லபோவதை வெளிப்படுத்துகிறார்.
‘லியோ’ ஏன் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகல? லோகேஷின் மாஸ்டர் பிளான்
'லியோ' தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு ஒரு மாதம் முன்னதாகவே ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.