Tag: Kerala
தண்ணீர் என நினைத்து மண்ணெண்ணெயை குடித்த குழந்தை
கேரளா மாநிலம் கொல்லம் பையாலக்காவு பகுதியை சேர்ந்தவர்கள் கிருஷ்ணபிள்ளை - ரேஷ்மா தம்பதி. இவர்களின் ஒன்றரை வயது குழந்தை ஆரூஷ், தவிழ்ந்து சென்று பாட்டிலில் இருந்த மண் எண்ணெய்யை தண்ணீர் என நினைத்து...
கால்பந்தாட்டத்தின் போது கேலரி உடைந்து விழுந்து விபத்து
கேரளாவில் கால்பந்தாட்டத்தின் போது கேலரி உடைந்துவிழுந்து விபத்துக்குள்ளானதில் 10க்கும் மேற்பட்ட பார்வையாளாகள் காயம் அடைந்தனர்.
மலப்புரம் மாவட்டம் பூக்கெட்டும்படாம் அரசு பள்ளியில் நடந்த கால்பந்து ஆட்டத்தை காண மூங்கில் மற்றும் தென்னம் பலகைகளை கொண்டு...
கடல்சார் பொருள் வர்த்தகத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாய் ஏற்றுமதி செய்ய திட்டம்
கொச்சி, கேரளா மாநிலம் கொச்சியில் கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையத்தில் ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி தற்போது 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவாக...
2 பேருக்கு நோரோ வைரஸ் பாதிப்பு உறுதி
கேரள மாநிலத்தில் 2 பேருக்கு நோரோ வைரஸ் பாதித்த கண்டறியப்பட்டுள்ளது.
நோரோ வைரஸால் பாதிக்கப்பட்டவா்களுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கும் ஏற்படுகிறது.
இந்த வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதா்களுக்குப் பரவுவதால், விலங்குகளைக் கையாள்பவா்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்...
கேரளா- கர்நாடகா சிக்கலைத்தீர்த்து வைத்த ‘மலையாள’ திரைப்படம்…
இரண்டு மாநிலங்களுக்கிடையே நடைபெற்ற சண்டையைஒரு திரைப்படம் முடிவுக்கு கொண்டுவந்துள்ள விசயம்பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
நிலத் தகராறோ சொத்துத் தகராறோ கொடுக்கல் வாங்கலோஇந்த சண்டைக்குக்கு காரணம் அல்ல.
அப்படியென்றால், என்னதான் பிரச்சினை? தண்ணீர்ப் பிரச்சினையாஎன்றால் அதுவுமல்ல… ஒருவேளை...
18 ஆண்டுகளாக நைட்டியுடன் வலம்வந்த மேக்ஸி மாமா
கேரள மாநிலம், கொல்லம் அருகே உள்ள கடைக்கல்பகுதியைச் சேர்ந்த கையேந்தி டிபன் கடை உரிமையாளர்யகியா 18 ஆண்டுகளாக நைட்டியையே உடுத்தி பொதுஇடங்களில் வலம்வந்த செயல் இணையத்தில் வைரலானது.
75 வயதான இவர் துபாயில் வேலை...
தென்மேற்குப் பருவமழை – அதிகம் பெய்ய வாய்ப்பு
கடந்த 29ஆம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழைக்காலம் தொடங்கியது.
வழக்கமாக ஜூன் ஒன்றாம் தேதி பருவமழை தொடங்கும் நிலையில், இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கியுள்ளது.
இந்த பருவமழை, நீண்ட கால சராசரியில் 103 விழுக்காடாக இருக்கும்...
கன்னத்தில் அறைந்தவரை புரட்டி எடுத்த இளம்பெண்
கேரளா மாநிலத்தில் மதுபோதையில் பேருந்தில் ஏறிய ஒருவர், இளம்பெண்ணிடம் அத்துமீறி நடக்க முயன்றார்.
இதனை கவனித்த சக பயணிகள் மற்றும் பேருந்து நடத்துனர், மதுபோதையில் இருந்தவரை வேறு இடத்தில் அமரும்படி கூறியதால், இளைஞர் பேருந்தை...
தென்மேற்கு பருவமழை கேரளாவில் நேற்று தொடங்கியது
கேரளாவில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை ஜூன் ஒன்றாம் தேதி தொடங்குவது வழக்கம்.
ஆனால் பருவமழையை குறிக்கும் அறிகுறிகள் தென்படாததால் கேரளாவில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை தொடங்குவது தாமதமாகக்கூடும் என கூறப்பட்டது.
இந்நிலையில், தென்மேற்கு பருவமழை கேரளாவில்...
பரவி வரும் புதிய வகை காய்ச்சல்
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் பனஞ்சேரியை சேர்ந்த ஜோபி என்பவர் மேற்கு நைல் காய்ச்சலால் உயிரிழந்தார்.
இந்த காய்ச்சல், க்யூலெக்ஸ் வகை கொசுக்களால் பரவியது கண்டறியப்பட்டது.
இந்த நிலையில் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்...