கன்னத்தில் அறைந்தவரை புரட்டி எடுத்த இளம்பெண்

336
  1. கேரளா மாநிலத்தில் மதுபோதையில் பேருந்தில் ஏறிய ஒருவர், இளம்பெண்ணிடம் அத்துமீறி நடக்க முயன்றார்.

இதனை கவனித்த சக பயணிகள் மற்றும் பேருந்து நடத்துனர், மதுபோதையில் இருந்தவரை வேறு இடத்தில் அமரும்படி கூறியதால், இளைஞர் பேருந்தை விட்டு இறங்கினார்.

பின்னர் மீண்டும் பேருந்தில் ஏறி இளம்பெண்ணை கன்னத்தில் அறைந்தார்.

இதனையடுத்து ஆத்திரமடைந்த பெண், கண்ணத்தில் அறைந்த இளைஞரை சரமாரியாக அடித்து புரட்டி எடுத்தார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.