Tag: Kanyakumari
கன்னியாகுமரி உப்பள பறவைகள் ஆராய்ச்சி குறிப்பு புத்தகத்தை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ...
மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத்,
விளை நிலத்திற்குள் புகுந்த காட்டு யானைகள்
குமரி மாவட்டத்தில் விளை நிலத்திற்குள் புகுந்த காட்டு யானைகள் ஏராளமான வாழை மற்றும் தென்னை மரங்களை சேதப்படுத்தியது.
தாடகை மலையில் இருந்து வெளியேறிய யானைகள் கூட்டம், தெள்ளாந்தி அருகே உள்ள விளை நிலங்களில் புகுந்தது.
அந்த...
கன்னியாகுமரியில் 3 நாட்களில் 6 பேருக்கு கொரோனா உறுதி
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களில் 6 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக நோய் தாக்கம் இல்லாத நிலை காணப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் மாவட்டம் முழுவதும் கொரோனா...
தடையை மீறி குளித்த பயணிகள்
கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் பேச்சிப்பாறை அணையிலிருத்து திறக்கப்படும் நீரில் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனால் கோதையாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதேபோன்று...
நடிகர் விஜய்க்கு சிலை அமைத்த ரசிகர்கள்
சென்னை அருகேயுள்ள பனையூர் கிராமத்திலுள்ளவிஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் நடிகர் விஜய்க்குஅவரது ரசிகர்கள் முழுவுருவச் சிலை வைத்துள்ளதுசமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் அதிகமான ரசிகர்களைக் கொண்ட நடிகர்களுள்ஒருவர் இளைய தளபதி விஜய்....
மாணவிக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பிய பேராசிரியர்
குமரி மாவட்டத்தில், தனியார் கல்லூரி மாணவிக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பிய பேராசிரியரை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி மாணவ- மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால்,கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டது.
குமரி மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில்...