கன்னியாகுமரியில் 3 நாட்களில் 6 பேருக்கு கொரோனா உறுதி

331

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களில் 6 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக நோய் தாக்கம் இல்லாத நிலை காணப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் மாவட்டம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கிய நிலையில், கடந்த 3 நாட்களில் மட்டும் 6 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.