Tag: football
மெஸ்ஸியின் வெற்றிக்கு பின் இருக்கும் பெண்! காதலே தனி பெருந்துணை
'ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னும் ஒரு பெண் இருப்பாள்' என்பதன் படி, மெஸ்ஸியின் வாழ்க்கையில் சாத்தியப்பட்ட இப்பெரும் வெற்றிக்கு துணை நின்ற காதலை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
FIFA உலகக்கோப்பை முடிவுகளை 7 ஆண்டுகளுக்கு முன்பே துல்லியமாக கணித்த நபர்!
ஜோஸ் மிகுவேல் பொலான்கோ என்ற நபர் 2015ஆம் ஆண்டு ட்விட்டரில் பகிர்ந்த பதிவு சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த Goal அவர் போடல… ரொனால்டோவுக்கு ஆப்பு வைத்த Adidas!
ரொனால்டோ உட்பட அனைவருமே அவர் தான் goal போட்டதாக நினைத்த போது, இறுதியில் Brunoவிற்கு அந்த goal வழங்கப்பட்டதற்கு, Adidas பந்துகளில் உள்ள 'Cutting Edge Technology' தான் காரணம்.
Ballon D’OR விருதை பிரான்சை சேர்ந்த கரீம் பெஞ்சிமா பெற்றார்
உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கு வழங்கப்படும் Ballon D'OR விருதை பிரான்சை சேர்ந்த கரீம் பெஞ்சிமா பெஞ்சிமா தட்டி சென்றார்.
பிரான்ஸ் கால்பந்து இதழியல் சார்பில் 2021-22ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான...
ஃபுட்பால் வீரர்களைத் திணறடித்த நாய்
https://twitter.com/geglobo/status/1517253040411140097?s=20&t=T1v-vxKGtBjPC6DdBncC5w
கால்பந்து விளையாட்டு மைதானத்துக்குள் புகுந்த நாயின்செயல் இணையதள வாசிகளுக்கு கலகலப்பூட்டி வருகிறது.
பிரேசில் நாட்டின் 121 ஆவது கால்பந்து சீசன் தற்போதுஅங்குள்ள ரிஷைபில் நகரில் நடைபெற்று வருகிறது.பிரேசிலின் மாநில சாம்பியன்ஷிப்புக்கான இந்தப்போட்டியில் நாட்டிகோ அணியும்...
ஸ்கேட்டிங் செய்துகொண்டே ஃபுட்பால் விளையாடிய வீரர்
https://twitter.com/Andriragettli/status/1505589738555777024?s=20&t=VjQHsWgTu99LxOUYn-IOrA
ஸ்கேட்டிங் செய்துகொண்டே கால்பந்து விளையாடியவீரரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
உலகில் மிகவும் பரவலாக விளையாடப்படும் விளையாட்டுகளில்கால்பந்து முக்கியமான விளையாட்டாகும். இது மணல் கடற்கரைகள்முதல் பனிமலைகள் வரை எல்லா இடங்களிலும் விளையாடப்படுகிறது.
இப்போது நம்ப முடியாத...
கால்பந்து போட்டியில் தோற்றவர்களை உதைத்த ரசிகர்கள்
நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் யூரோ கோப்பைக்கானகால்பந்து போட்டியில் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 24 நாடுகள்கலந்துகொண்டன.
இத்தாலித் தலைநகர் ரோம் நகரில் 2021 ஆம் ஆண்டு, ஜுன் 12 ஆம்தேதிமுதல் போட்டி நடைபெற்று வந்தது. இறுதிப்போட்டியில்...
கால்பந்து விளையாட்டில் கலக்கும் மீன்கள்
https://twitter.com/the_viralvideos/status/1313811547047813120?s=20&t=BdJgMYp0kbgTJBUBObw96A
கால்பந்து விளையாடும் மீன்கள் பற்றிய வீடியோ சமூகவலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது..
நிலத்தில் விளையாடப்படும் கால்பந்து விளையாட்டை நீருக்குள்வாழும் மீன்களுக்குப் பயிற்சியளித்துள்ளார் சீனாவில் கால்பந்துவிளையாட்டை நேசிக்கும் அன்பர் ஒருவர்.
நீர் நிரப்பப்பட்டுள்ள சிறிய கண்ணாடித் தொட்டிக்குள் பச்சைநிறத்தில் கால்பந்து...
விவாதத்தை ஏற்படுத்திய எர்லிங் ஹாலண்டின் வைரல் வீடியோ
https://twitter.com/Bundesliga_EN/status/1448666655509209096?s=20&t=a9lK6fre4TQucHOPKFoFDg
உலகின் தலைசிறந்த இளம் கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவரான எர்லிங் ஹாலண்ட் பயிற்சிசெய்யும் வீடியோ வைரலாகியுள்ளதுடன் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
21 வயதேயான எர்லிங் கால்பந்தாட்டத்தில் கோல் அடிக்கும் எந்திரமாகவே கருதப்படுகிறார். ஹாலண்டின் அற்புதமான திறமையை யாரும்...
ஃபுட்பால் விளையாட்டை நிறுத்திய பூனை
சமூக ஊடகத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் பூனை ஒன்று திடீரென்று கால்பந்து மைதானத்துக்குள் புகுந்து வீரர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இங்கிலாந்தின் தெற்கு யார்க்ஷையர் பகுதியில் ஷெஃப் பீல்டு நகரிலுள்ளது ஹில்ஸ்பரோ விளையாட்டு மைதானம்....