Tag: Edappadi K. Palaniswami
அமித்ஷாவை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை – எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
சென்னைக்கு வரும்போதெல்லாம் அமித்ஷாவை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், அ.தி.மு.க. கூட்டணியில் டி.டி.வி. தினகரனுக்கு இடமில்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சீர்காழியில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த அவர், 2024ம்...
எடப்பாடி பழனிச்சாமியை, யாராலும் அசைக்க முடியாது – முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை, யாராலும் அசைக்க முடியாது என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், பெரும்பாலான...
தனி நீதிதிபதியின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது
அதிமுக பொதுக்குழு வழக்கில் தனி நீதிதிபதியின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக...
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய மக்களிடம் கருத்து கேட்பது அவசியமா? – எடப்பாடி பழனிசாமி கேள்வி
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய மக்களிடம் கருத்து கேட்பது அவசியமா? என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
அனைத்து தரப்பினரும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வலியுறுத்தி வரும் நிலையில், கருத்து...
அதிமுகவிற்கு நல்லதென்றால்.. ஜெயலலிதாவுக்கும் துரோகம் செய்யலாம்
2014-ம் ஆண்டு உட்கட்சி தேர்தலை நடத்திய அதிமுக, அதன் பிறகு 2019-ம் ஆண்டு உட்கட்சிப்பதவிகளுக்கான தேர்தலை நடத்தி இருக்கவேண்டும். ஆனால், நாடாளுமன்றத்தேர்தல், அதன் பிறகு கொரோனா பிரச்சனை என இரண்டு ஆண்டுகள் தள்ளிப்போய்...
ஒற்றைத்தலைமை விவகாரம் – தனித்தனியாக நடத்தப்பட்ட ஆலோசனை
அதிமுக-வில் ஒற்றைத்தலைமை விவகாரம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியாக ஆலோசனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
அதிமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றைத்தலைமை அவசியம் என பெரும்பாலானோர் கருத்து தெரிவித்ததாக நேற்று அமைச்சர் ஜெயக்குமார்...
இறுதி நேரத்தில் ஓடிவந்து தாலி எடுத்து கொடுத்து திருமணம் நடத்தி வைத்த எடப்பாடி பழனிசாமி
அதிமுக மாநில அமைப்புச் செயலாளர் கோபாலின் மகன் திருமணம் நன்னிலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
காலை 9 மணி முதல் 10.30 வரை திருமணம் நடைபெறும் என அழைப்பிதழில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால்,...
“மதம் சார்ந்த விஷயங்களில் திமுக அரசு தலையிடுவதை தவிர்க்கவும்”
மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனத்தை சந்தித்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, குடும்பத்தை பற்றி, திமுக அரசு நினைக்கிறதே தவிர, மக்களை பற்றியும், விவசாயிகளை பற்றியும் கவலைப்படவில்லை என்று குற்றம் சாட்டினார்.
சசிகலா...
கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சித்தலைவர் EPS
சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் கந்து வட்டிக்கொடுமை அதிகரித்து சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்று குற்றம்சாட்டினார்.
தமிழகத்தில் கந்துவட்டிக்கொடுமையால் காவலரே தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு அவலமான சூழ்நிலை நிலவுகிறது என்றும்...
மெத்தனமாக செயல்படுகின்றனர் – எடப்பாடி பழனிச்சாமி
சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அ.தி.மு.க ஆட்சியில் எடப்பாடி தொகுதியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனக்கு எதிராக பொய்யான தகவல்களை கூறி வருவதாக தெரிவித்தார். தி.மு.க ஆட்சியில் நில அபகரிப்பு,...