Tag: dog
கைவண்டியைத் தள்ளி எஜமானுக்கு உதவிசெய்யும் நாய்
https://twitter.com/susantananda3/status/1418414820567617544?s=20&t=HAs5H2XvUKtkR7rh65ZxFw
செல்லப் பிராணிகளில் முதலிடம் வகிப்பது நாய்கள் தான்.நாய் என்று சொல்வதைவிட குடும்பத்தில் ஓர் உறுப்பினர்என்று சொல்லலாம்.
மனிதனுக்கு நன்றியோடு உதவுவதில் நாய்களே ஈடுஇணையற்று விளங்குகின்றன.
சுமை வண்டியை இழுத்துச்செல்லும் எஜமானருக்கு உதவும்நாயின் வீடியோ சமூக வலைத்தளத்தில்...
பனிக்கட்டியில் சிக்கிய நாயைக் காப்பாற்றிய வீரர்கள்
https://twitter.com/susantananda3/status/1422180059989766145?s=20&t=YbK9XNw7a45tbtxK4jBQAg
பனிக்கட்டிக்குள் சிக்கித் தத்தளித்த நாய் காப்பாற்றப்பட்ட சம்பவம்வைரலாகி வருகிறது.
அனைவருக்கும் செல்லமான நண்பனான நாய் ஒன்றுபனி உறைந்த நீர்நிலைக்குள் தவறுதலாகச் சென்றுவிட்டது.மேற்பரப்பு நன்கு உறைந்து பனிக்கட்டியாக மாறிவிட்ட நிலையில்,அதிலிருந்து நீந்தி வெளியேற முடியாமல் தத்தளித்தபோது,இரண்டுபேர்...
நாய்கள் நூலகம்…
மனிதர்களுக்கான நூலகம் கணக்கிலடங்காமல் உள்ளன.ஆனால், எல்லாரும் அங்குசென்று புத்தகங்களைப் படிப்பதில்லை.
நாய்களுக்கும் நூலகங்கள் உள்ளதா என்று நீங்கள் ஆச்சரியப்பட்டால்…அதற்கு இங்கு ஒரு போர்டைத் தொங்கவிட்டுள்ள குறும்பு ஆசாமிதான் காரணம்.
பாருங்களேன்…அவரது சேட்டையை…
நாய்கள் நூலகம் என்று பெரிய...
நாயிடம் I LOVE YOU சொன்ன கிளி
https://www.instagram.com/p/CMwzNVCJOne/?utm_source=ig_web_copy_link
SWEET PEA என்று அழைக்கப்படும் பறவை ஒன்றுநாயிடம் ஐ லவ் யூ சொன்ன வீடியோ சமூக வலைத்தளத்தைக்கலக்கி வருகிறது.
வென்டி மேரி என்னும் பெண்மணி இந்த வீடியோவைதனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அமெரிக்காவின் இடாஹோ மாநிலத்தில்...
மாணவனை வீட்டுக்கு அழைத்துச் செல்லும் செல்லப் பிராணி
தாயைப்போல பள்ளி மாணவனை அழைத்துச்செல்லும்நாய் பற்றிய வீடியோ சமூக வலைத்தளவாசிகளைப் பெரிதும் ஈர்த்துள்ளது.
செல்லப் பிராணிகளில் நாய்களுக்கு எப்போதுமே முதலிடம் உண்டு.வீட்டுவேலை செய்வது, கடைக்குச் சென்றுவருவது,வியாபாரத்தில் உதவியாக இருப்பது என எஜமானருக்குவிசுவாசமாக இருப்பதை நாம்...
இணையத்தை கலக்கும் செல்லப்பிராணி
செல்லப்பிராணி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது நாய்கள் தான்.மனிதனின் உணர்வுகளை உணர்ந்து ஒரு நல்ல நண்பனாக , பாதுகாவலனாக இருக்கக்கூடியவை நாய்கள்.
சில நேரங்களில் அவை மனிதர்களை விட புத்திசாலித்தனமாக இருக்கும்.இதை நிருமிக்கும் வீடியோ...
வாலிபால் விளையாடும் நாய்
நாய் ஒன்று வாலிபால் விளையாடுவதுபோலபலூனைத் தலையால் முட்டி விளையாடுவதுஇணையத்தைக் கலக்கி வருகிறது-
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளஅந்த வீடியோவில் வணிக வளாக நுழைவாயில்நாய் துள்ளித் துள்ளி பலூனை உயரே தட்டிவிடுவதுவேடிக்கையாக உள்ளது.
கடைத்தெருவில் அமைந்துள்ள அந்தக் கட்டட...
விருந்தினர்களை மறித்த பூனை; தரதரவென்று இழுத்துவந்த நாய்…
வீட்டுவாசலில் படுத்துக்கொண்டு விருந்தினர்களைவிடமறுத்த பூனையைத் நாய் தரதரவென்று இழுத்துவரும்விநோத சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
செல்லப்பிராணிகளுள் பூனையும் இன்றியமையாதஅங்கத்தினராக உள்ளது தெரிந்ததே. அதேசமயம் விரோதிகள்எனினும் நாயும் பூனையும் சகோதர மனப்பான்மையுடன்செயல்படும் வீடியோக்களையும் பார்த்திருக்கிறோம்.
ஆனால்,...
இந்த செல்லப் பிராணிக்கு எவ்வளவு அறிவு பார்த்தீங்களா……
மாற்றுத்திறனாளி ஒருவரின் வாகனத்தை இயக்குவதற்குநாய் ஒன்று செய்யும் உதவி நெஞ்சை உருக்குவதாக அமைந்துள்ளது.
வாகனங்கள் சிலசமயம் பட்டனை அழுத்தும்போது ஆன் ஆவதில்லை.அந்த சமயத்தில் வாகனத்தைப் பின்னாலிருந்து சிறிது தூரம்தள்ளிக்கொண்டே சென்ற பிறகு START ஆகும்.
ஆனால்,...
செல்லப்பிராணிக்காகத் தனி விமானத்தை முன்பதிவு செய்த எஜமானர்
எஜமானருக்கு விசுவாசமாக இருப்பதில் நாய்கள் சிறந்துவிளங்குகின்றனஎன்பது அனைவரும் அறிந்ததுதான். மனிதர்களுக்கும் நாய்களுக்குமானநட்பு என்பது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது. மனிதர்களுக்குசிறந்த நண்பனாகவும் விசுவாசமாகவும் இருக்கும் செல்லப்பிராணிகளில் நாய்களேமுதலிடம் வகிக்கின்றன.
அந்த வகையில் தன்னுடைய செல்லப் பிராணிக்காக...