நாய் குரைத்ததால் ஆத்திரம்

57

டெல்லி: பஸ்சிம் விஹார் பகுதியில் நாய் குரைத்ததால் உரிமையாளரை இரும்பு கம்பியால் இளைஞர் தாக்கியுள்ளார்.

மேலும், குரைத்த நாயையும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.