Friday, March 29, 2024
Home Tags Cm stalin

Tag: cm stalin

cm

டிஸ்சார்ஜ் ஆன முதலமைச்சர்

0
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.  கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, காய்ச்சல் மற்றும் உடற்சோர்வு இருந்ததால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 14ஆம் தேதி காவேரி...
cm

செம்மஞ்சேரியில் மழை நீர் வடிகால் பணி – முதலமைச்சர் நேரில் ஆய்வு

0
செம்மஞ்சேரியில் அமைக்கப்பட்டு வரும் மழை நீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு  செய்தார். செம்மஞ்சேரி DLF குமரன் நகர், பெரும்பாக்கம் போன்ற பகுதிகளில் 165.32 கோடி மதிப்பீட்டில் மழை நீர் வடிகால்...
cm

மதத்தின் பெயரால் அரசியல் செய்பவர்கள் ஆன்மீகவாதிகள் இல்லை; ஆன்மீக “வியாதிகள்” – முதலமைச்சர்

0
திருவண்ணாமலையில் இன்று நடைபெற்ற அரசு விழாவில், 1 லட்சத்து 74 ஆயிரம்  பயனாளிகளுக்கு 693 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 340 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 246 திட்டப்பணிகளுக்கும்...
cm

விமர்சனங்களை புறந்தள்ளி மக்கள் பணியை தொடர வேண்டும்

0
மக்களை தேடி பயணிப்போம், மக்களின் குறைகளை தீர்ப்போம்; ஓய்வின்றி தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடுவோம்; அக்கப்போர் விமர்சனங்களை புறந்தள்ளி, ஆக்கப்பூர்வமான மக்கள் பணியை தொடர்ந்திட வேண்டியது நமது கடமை என்று திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர்...
stalin

“மாநிலக்கல்லூரி வளாகத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக சிறப்பு தங்கும் விடுதி அமைக்கப்படும்”

0
சென்னை மாநிலக்கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துரை வழங்கினார். இந்த கல்லூரியின் முன்னாள் மாணவன் என்ற முறையில் இங்கு முதல்வராக வருகை புரி்ந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்றும் அவர் கூறினார். சமூகநீதி கல்லூரியாக...
cm-mk-stalin

புதிய தொழில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்

0
சென்னையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் 21 புதிய தொழில் திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். 22,252 கோடி மதிப்பில் 21 நிறுவனங்களுக்கு அடிக்கல் நாட்டினார்; இதன் மூலம் 17,654 பேருக்கு வேலை வாய்ப்பு...
cm-stalin

முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை

0
உள்ளாட்சி அமைப்புகளில் திமுக பிரதிநிதிகள் தவறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
cm

மருத்துவர் தினம் – முதலமைச்சர் வாழ்த்து

0
50 ஏழை மக்களுக்கு அன்புள்ளத்தோடு சிகிச்சை அளித்ததோடு, விடுதலைப் போராட்டத்திலும் பங்கெடுத்து, பின்னாளில் மேற்கு வங்க முதலமைச்சராக உயர்ந்த மருத்துவர் பி.சி.ராய் அவர்களின் பிறந்தநாளான இன்று தேசிய மருத்துவர் தினம்; பிணிநீக்கி நம்...
cm

முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு

0
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு சென்ற முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு; 3 மாவட்டங்களில் நலத்திட்டங்களை தொடங்கி வைக்கவுள்ளார்.
cm

“உற்றுநோக்கும் மாநிலமாக தமிழ்நாடு விளங்கப்போகிறது”

0
முதல்முறையாக இந்தியாவில், அதுவும் தமிழ்நாட்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடப்பது பெருமையாக உள்ளது. சர்வதேச அளவில் தமிழ்நாடு அனைவராலும் உற்றுநோக்கும் மாநிலமாக விளங்கப்போகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Recent News