டிஸ்சார்ஜ் ஆன முதலமைச்சர்

130

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 

கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, காய்ச்சல் மற்றும் உடற்சோர்வு இருந்ததால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 14ஆம் தேதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கொரோனா தொற்றில் இருந்து முதலமைச்சர் குணமடைந்துவிட்டார் என்றும் கொரோனா தனிமைப்படுத்துதல் காலம் இன்றுடன் நிறைவடைவதால், அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

Advertisement