விமர்சனங்களை புறந்தள்ளி மக்கள் பணியை தொடர வேண்டும்

211

மக்களை தேடி பயணிப்போம், மக்களின் குறைகளை தீர்ப்போம்; ஓய்வின்றி தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடுவோம்; அக்கப்போர் விமர்சனங்களை புறந்தள்ளி, ஆக்கப்பூர்வமான மக்கள் பணியை தொடர்ந்திட வேண்டியது நமது கடமை என்று திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.