Tag: Chennai
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது.
அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுந்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகம்,...
மக்களை மகிழ்ச்சியூட்டும் தங்கத்தின் விலை
சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் குறைந்துள்ளதால், தங்கம் வாங்குவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த 3 நாட்களாக இறங்குமுகத்தில் உள்ளது. அதன்படி, தங்கத்தின் விலை கிராமுக்கு 35...
கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டத்தை விரைவில் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைப்பார் : கே.என். நேரு
நெம்மேலி பகுதியில் கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டத்தை இரண்டு மாதங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைப்பார் என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்...
குடிபோதையில் ஏடிஎம் காவலாளியை தாக்கிய நபர்கள் குறித்து போலீசார் விசாரணை
மதுரவாயலில், குடிபோதையில் ஏடிஎம் காவலாளியை தாக்கிய நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் ஆற்காடு சாலையில் எஸ் வங்கி ஏடிஎம் இயங்கி வருகிறது. இந்த ஏடிஎம் கட்டிடத்தின் 2வது...
நற்பொருள் நிகழ்ச்சியில் பெண் சாதனையாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது
நற்பொருள் நிகழ்ச்சியில்பெண் சாதனையாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது
நற்பொருள் நிகழ்ச்சியில்பெண் சாதனையாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது
சென்னை ராயபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பெண் சாதனையாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது. ராயபுரத்தில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் தனியார் தொண்டு நிறுவனம்...
குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 டன் குட்கா: பறிமுதல் செய்த போலீசார்
சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
குன்றத்தூர் பகுதியில் தாம்பரம் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் ஷாலினி, குன்றத்தூர் இன்ஸ்பெக்டர் சந்துரு ஆகியோர் தலைமையில் வாகன சோதனையில்...
44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் விழாவை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் திருவிழா கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பிரம்மாண்ட தொடக்க விழாவில், பிரதமர் மோடி செஸ் ஒலிம்பியாட்டை தொடங்கி வைத்தார்.
44வது சர்வதேச செஸ்...
TNPL: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது
TNPL முதல் தகுதிச்சுற்று போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. TNPL கிரிக்கெட் தொடரின் முதல் தகுதிச்சுற்று போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் - சேப்பாக் சூப்பர்...
செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி, அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச விமான பயணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி, அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச விமான பயணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
செஸ் ஒலிமபியாட் போட்டியை மேலும் விளம்பரப்படுத்தவும், ஊக்கப்படுத்தவும் சென்னையில் இருந்து பெங்களூவுக்கு சிறப்பு விமான...
சிக்னல் கோளாறு காரணமாக தாம்பரம் – செங்கல்பட்டு இடையே ரயில் சேவை தாமதம்
சிக்னல் கோளாறு காரணமாக தாம்பரம் - செங்கல்பட்டு இடையே ரயில் சேவை தாமதமானதால் பயணிகள் அவதி அடைந்தனர். தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இன்று காலை சிக்னல்...