நற்பொருள் நிகழ்ச்சியில் பெண் சாதனையாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது

184

நற்பொருள் நிகழ்ச்சியில்
பெண் சாதனையாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது

நற்பொருள் நிகழ்ச்சியில்
பெண் சாதனையாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது

சென்னை ராயபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பெண் சாதனையாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது. ராயபுரத்தில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் விருது மற்றும் நற்பொருள் வழங்கும் நிகழச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், பெண் சாதனையாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

இதே விழாவில், பள்ளி மாணவர்களுக்கு நற்பொருட்களும் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், திமுக வடசென்னை மாவட்ட கிழக்கு செயலாளர் தா.இளைய அருணா, டாக்டர் ஷீலா பூபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.