Tag: Chennai High Court
செஸ் ஒலிம்பியாட் போட்டி – விஸ்வநாதன் ஆனந்த் பெருமிதம்
உலகில் இதுவரை நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் தமிழகத்தில் தான் மிக சிறப்பாக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற்றது என்று விஸ்வநாதன் ஆனந்த் பெருமிதத்தோடு தெரிவித்தார்.
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் உரையாற்றிய விஸ்வநாதன்...
கொரோனாவால் உயிரிழந்த முன்கள பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க விதிகளை உருவாக்க வேண்டும்
கொரோனாவால் உயிரிழந்த முன்கள பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க விதிகளை உருவாக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தடுப்பு பணியின் போது உயிரிழந்த முன்கள பணியாளரின் மகளுக்கு அரசு...
அதிமுக பொதுக்குழு – நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
உயர்நீதிமன்ற தீர்மானங்களை ஈ.பி.எஸ் தரப்பு நிராகரித்ததாக ஒபிஎஸ் தரப்பை சேர்ந்த அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிந்துள்ளார்.
அந்த மனுவை விரைவில் விசாரிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.
நளினி, ரவிச்சந்திரனின் மனுக்களை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்
தமிழக அமைச்சரவையின் தீர்மானப்படி விடுதலை செய்யக்கோரிய நளினி, ரவிச்சந்திரன் ஆகியோரின் மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது, உச்சநீதிமன்றத்தை அணுகுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதைப்போல,...
ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் தற்காலிக நிறுத்தம்
மேல் மருவத்தூர் அருகே நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற 3 நாட்கள் கால அவகாசம் கோரியதால் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர், கீழ்மருவத்தூர் மற்றும் சோத்துப்பாக்கம் ஆகிய பகுதிகளில் நீர்நிலைகளில்...
கருணாநிதி சிலை அமைக்க தடை
திருவண்ணாமலையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை அமைக்கும் பணிகளுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொது இடத்தை ஆக்கிரமித்து சிலை வைக்கப்படுவதாகவும், கிரிவலப்பாதை மற்றும் நெடுஞ்சாலை சந்திப்பில் சிலை வைக்கப்பட்டால்...
கூட்டுறவு சங்க தலைவரை பதிவாளர் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் செல்லும்
முறைகேட்டில் ஈடுபடும் கூட்டுறவு சங்க தலைவர், துணைத் தலைவர் இடைநீக்கம் செய்ய பதிவாளருக்கு அதிகாரம் வழங்கும் சட்டத்திருத்தம் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கூட்டுறவு சங்க பதிவாளருக்கு அதிகாரம் அளிக்கும் சட்டத்திருத்தத்தை எதிர்த்த...
பொது இடங்களில் உள்ள சிலைகளை 3 மாதங்களில் அகற்ற உத்தரவு
தமிழகத்தில் பொது இடங்கள், நெடுஞ்சாலைகளில் உள்ள சிலைகளை 3 மாதங்களில் அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சமுதாயத்திற்காக பாடுபட்ட தலைவர்களை எந்தவொரு சூழலிலும் ஜாதி தலைவர்களாக சித்தரிக்கக் கூடாது
தலைவர்களின் சிலைகளை வைப்பதற்காக தலைவர்கள் பூங்கா...