Monday, February 26, 2024
Home Tags Brazil

Tag: brazil

பிரேசிலில் கண்டெய்னர் கிடங்கு இடிந்து விழுந்ததில் 9 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்

0
பிரேசிலில் கண்டெய்னர் கிடங்கு இடிந்து விழுந்ததில் 9 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். பிரேசில் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள சாவ் பாலோ மாகாணத்தில்  வணிக நோக்கங்களுக்காக கன்டெய்னர்களை குத்தகைக்கு விடும் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான...

ஃபுட்பால் வீரர்களைத் திணறடித்த நாய்

0
https://twitter.com/geglobo/status/1517253040411140097?s=20&t=T1v-vxKGtBjPC6DdBncC5w கால்பந்து விளையாட்டு மைதானத்துக்குள் புகுந்த நாயின்செயல் இணையதள வாசிகளுக்கு கலகலப்பூட்டி வருகிறது. பிரேசில் நாட்டின் 121 ஆவது கால்பந்து சீசன் தற்போதுஅங்குள்ள ரிஷைபில் நகரில் நடைபெற்று வருகிறது.பிரேசிலின் மாநில சாம்பியன்ஷிப்புக்கான இந்தப்போட்டியில் நாட்டிகோ அணியும்...

மனிதனை ஓடஓடத் துரத்திய வாள் மீன்

0
மனிதரை ஓடஓடத் துரத்திய வாள் மீனின் வீடியோவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வாள் மீன்கள் கடற்கரையிலிருந்து 600 முதல் 800 மீட்டர்ஆழத்தில் வாழ்கின்றன. கடலிலுள்ள மீன்களுள் சக்திவாய்ந்தமற்றும் வேகமான மீன்களான அவை மனிதர்களைத்தாக்கும் அல்லது கொல்லும்...
Brazil-landslide

பிரேசிலில் கனமழை, நிலச்சரிவில் – 35 பேர் பலி

0
பிரேசில் நாட்டின் வடகிழக்கு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடா் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது வடகிழக்கு பிரேசிலின் பெர்னாம்புகோ மாநிலத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 28...

தன்னைத் தானே திருமணம் செய்த பெண்…

0
மாடல் அழகி ஒருவர் தன்னைத் தானே திருமணம்செய்த விஷயம் சமூக வலைத்தளத்தில் பரபரப்பாகி வருகிறது. கிரிஸ் கேலரா என்னும் பிரேசிலியா நாட்டுப் பெண்அங்குள்ள சர்ச் ஒன்றில் தன்னைத் தானேதிருமணம் செய்துகொண்டதை பிரேசில் நாட்டுப்பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன. 33...

கின்னஸ் சாதனை படைத்த 100 வயது முதியவர்

0
செய்ய முடியாது என நினைப்பதை சாதித்துக்காட்டுவது தான் சாதனை. சாதனை படைக்க வயது ஒரு பொருட்டே இல்லை சிறுவர் முதல் முதியவர் வரை இந்த சாதனை பட்டியலில் உள்ளனர். சரி , இங்கு ஒருத்தர் 100...

ஒரே வாசகத்தால் ஒரே நாளில் உலகம் முழுவதும் பிரபலமான ஆட்டோ டிரைவர்

0
https://twitter.com/paulocoelho/status/1434295639962230791?s=20&t=EyIY123UvDX5RfyuGaDZjA தன்னுடைய ஆட்டோவில் எழுதிய ஒரு வாசகத்தால்ஒரே நாளில் உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளார்ஆட்டோ டிரைவர் ஒருவர். கேரளா மாநிலம், கொச்சியைச் சேர்ந்தவர் பிரதீப்.ஆட்டோ டிரைவரான இவர் தன் ஆட்டோவில்பவ்லோ கொயல்லா என்னும் பெயரை ஆங்கிலம் மற்றும்மலையாள...

புயலின்போது செல்போனுக்கு சார்ஜ் செய்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்

0
புயல்வீசியபோது செல்போனுக்கு சார்ஜ் ஏற்றியஇளம்பெண் மரணமடைந்தது அனைவரையும் அதிர்க்குள்ளாக்கியுள்ளது. இந்தக் காலத்து இளைஞர்கள் செல்போனைநகையும் சதையும்போல பயன்படுத்தி வருகின்றனர்.அதேசமயம், அதை எப்படிக் கையாள வேண்டும் என்பதைசரியாகக் கடைப்பிடிப்பதில்லை. இதனால், விலைமதிப்பற்ற தங்களின் உயிரை இழக்கும்துர்பாக்கிய நிலை...

தடுப்பூசி செலுத்தும்முன்பே மயங்கிச் சரிந்த மாமனிதன்

0
ஊசியைக் கண்டு மயங்கிச் சரிந்த மனிதர் பற்றிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. பிரேசில் நாட்டின் சான்டோஸ் கடற்கரைப் பகுதியில் துறைமுகத் தொழிலாளர்களுக்கான மெகா கொரோனா அஸ்ட்ரா ஜெனிக்கா தடுப்பூசி முகாம் நடைபெற்றது....

வாடிக்கையாளரின் உயிரைக் காப்பாற்றிய செல்போன்

0
கொள்ளையன் சுட்டதிலிருந்து வாடிக்கையாளரின் உயிரை 5 வருடப் பழைய செல்போன் காப்பாற்றிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஒருவர் சில மாதங்களுக்குமுன்பு தனது செல்போனை சட்டைப் பைக்குள் வைத்துக்கொண்டு...

Recent News