சன்னி லியோனின் சமீபத்திய போட்டோவால் தூக்கம் தொலைத்த ரசிகர்கள்

308
Advertisement

கவர்ச்சி நடிகையாக நடித்து இந்தியாவில் புகழ்பெற்றவர் நடிகை சன்னி லியோன். இவர் சில ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். ஹிந்தி நடிகை என்றாலும் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் இவருக்கு ரசிகர்கள் உண்டு. இந்தியாவில் கூகுளில் அதிகம் பேரால் தேடப்பட்டவர் என்ற பெருமை சன்னி லியோனுக்கு ஒரு காலத்தில் இருந்தது .தற்போது அவர் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் அவரது ரசிகர்களால் அதிகம் பகிரப்படுகிறது.