விண்ணை தொட்ட தங்கம் விலை..கூடவே அதிர்ச்சி கொடுத்த வெள்ளி விலை…

34
Advertisement

தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து சவரன் 44ஆயிரத்து920ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1கிராம் தங்கம் 10ரூபாய் உயர்ந்து 5ஆயிரத்து615 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், வெள்ளியின் விலை 40 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி  80 ரூபாய் அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 80ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.