சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு 96 ரூபாய் உயர்ந்துள்ளது….

33
Advertisement

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 96 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 45 ஆயிரத்து 136 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 12 ரூபாய் உயர்ந்து  5 ஆயிரத்து 642 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியில் விலை 50 காசு குறைந்து 80 ரூபாய் 20காசுகளுக்கு விற்பனைசெய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 500 ரூபாய் குறைந்து 80 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனையாகிறது.