தங்கம் விலை தடாலடி குறைவு! மங்களகரமான நாளில் இன்ப அதிர்ச்சி!

31
Advertisement

  சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து சவரன் 44ஆயிரத்து 960ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு  20ரூபாய் குறைந்து 5ஆயிரத்து620 ரூபாய்க்கு விற்பனையாகிறது.  வெள்ளியின் விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிலோ வெள்ளி 80ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.