தங்கம் விலையில் பெரும் சரிவு.. ஆபரண தங்கம் விலை என்ன..?

345
Advertisement

சர்வதேச சந்தை வர்த்தகத்தால் அதிகம் பாதிக்கப்படும் தங்கம் விலை இன்று பெரிய அளவில் குறைந்துள்ளது,

அமெரிக்க பொருளாதாரம் தடுமாற்றத்தில் இருக்கும் வேலையில் எப்படியாவது ஜூன் 1 ஆம் தேதிக்குள் அரசின் கடன் வரம்பை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக ஜோ பைடன் நிர்வாகம் தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.

இதனால் அமெரிக்க முதலீட்டு சந்தையில் அதிகளவிலான தடுமாற்றம் இல்லாமல் நிலையாக உள்ளது. இதேவேளையில் செய்யப்படும் டாலர் மதிப்பு மே 6 ஆம் தேதி முதல் தொடர்ந்து வலிமை அடைந்து வருவதால் இறக்குமதி தங்கம் விலை அதிகரித்தாலும், நிலையான முதலீட்டு சந்தை காரணமாக சர்வதேச சந்தையில் தங்கம் விலை பெரிய அளவில் பெரிய அளவிலான சரிவை பதிவு செய்த டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பில் எந்த அதிரடி உயர்வும் இல்லாமல் உள்ளது.

புதன்கிழமை வர்த்தகத்தில் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 2013 டாலரில் இருந்து 1988 டாலர் வரை சரிந்துள்ளது. எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை ஜூன் 5ஆம் தேதி முதல் ஆர்டர் விலை 0.13 சதவீதம் உயர்ந்து 60,324 ரூபாயாக உள்ளது. ஜூலை 05 ஆம் தேதி முதல் வெள்ளிக்கான பியூச்சர் ஆர்டர் விலை இன்று 0.18 சதவீதம் சரிந்து 0.18 சதவீதம் சரிந்து 72,453 ரூபாயாக உள்ளது.