சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.120 குறைந்து..

195
Advertisement

சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 120ரூபாய் குறைந்து, 44ஆயிரத்து 920ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கிராமுக்கு 15ரூபாய் குறைந்து 5ஆயிரத்து 615 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.  வெள்ளியின் விலை கிராமுக்கு 30காசுகள்  உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி 80ஆயிரத்து 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.