சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து 44ஆயிரத்து840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 60ரூபாய் குறைந்து 5ஆயிரத்து 605ரூபாக்கு விற்பனையாகிறது. 

154
Advertisement

சென்னையில் இன்று  தங்கத்தின் விலை முன்கூட்டியே மாற்றப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளியின் விலை 90 காசுகள் குறைந்து 80 ரூபாய் 40 காசுகளுக்கு  விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விற்பனையை அதிகரிக்க நகைக்கடைகளை முன்கூட்டியே திறந்து வைத்து உரிமையாளர்கள் விற்பனை செய்து வருகின்றனர். தங்கம் விலை குறைந்ததால் தங்க நகை வாங்குவோர் மகிழ்ச்சியடைந்தனர்.