நடிகை ஸ்ருதிஹாசன் கல்யாணம் எப்போது பாய் பிரண்ட் சொன்ன தகவல்

84
Advertisement

நடிகை சுருதிஹாசன் சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகிறார். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போகிறார்கள் என்ற செய்தி சில நாட்களாகவே கிசுகிசுக்கப்படுகிறது .இந்நிலையில் சாந்தனு தனது சமீபத்திய பேட்டியில் ஸ்ருதி ரொம்ப வெளிப்படையான பெண் என்றும்,அவர் மதுவுக்கு அடிமையாக இருந்ததை கூட தன்னிடம் மறைத்ததில்லை என்றும் தெரிவித்துள்ளார் .ஸ்ருதியுடன் திருமணம் எப்போது என்ற கேள்விக்கு இருவரும் இசை ,ஆடை வடிவமைப்பு ,நடிப்பு போன்றவற்றில் சேர்ந்து பயணிப்பதாகவும் , அதுவே தங்களது அன்பை அதிகரிப்பதாகவும் இதனால் இப்போதைக்கு திருமணம் பற்றிய எண்ணமில்லை என்றும் தெரிவித்துள்ளார்