“சமந்தா அந்த விஷயத்தில் விராட் கோலி போல,…”-ட்ரைனர்.

204
Advertisement

சமந்தா தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக இருக்கும்போதே தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

அவர்கள் நான்கு வருட திருமண வாழ்க்கை சமீபத்தில் விவகாரத்தில் வந்து நிற்கிறது. சமந்தா தனது கெரியரில் மட்டுமே தற்போது கவனம் செலுத்தி வருகிறார்.

உடலை ஃபிட் ஆக வைத்துக்கொள்வதில் அதிகம் அக்கறை செலுத்தும் சமந்தா தனது ஒர்கவுட் வீடியோக்களையும் இன்ஸ்டாவில் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.

Advertisement

இந்நிலையில் சமந்தாவின் பிட்னெஸ் ட்ரெயினர் ஜுனாயத் ஷேக் அளித்து இருக்கும் பேட்டியில் சமந்தாவை விராட் கோலி உடன் ஒப்பிட்டு இருக்கிறார்.

அவர் டெட்லிப்ட் முதல் யோகா வரை அனைத்தையும் முயற்சிப்பார் சமந்தா.

அவர் ஒரு அத்லெட் ஆக இருந்தால் விராட் கோலி போல இருந்திருப்பார்.

அவர் எப்போதும் அஃகிரெஸ்ஸிவ்  ஆக அதாவது விரும்பிய ஒன்றை நிறைவேற்றிக்கொள்ள அனைத்து விஷயங்களையும் முழுமையாக செய்ய வேண்டும் என நினைப்பவர் சமந்தா  என அவரது ட்ரெயினர் கூறி இருக்கிறார்.