RRR ரிலீசுக்கு முன்பே 500 கோடி வசூலித்தது

554
Advertisement

ஆர் ஆர் ஆர் திரைப்படம் ரிலீசுக்கு முன்பே 500 கோடி வசூலித்துள்ளதாகக் செய்தி வெளியாகியுள்ளது.

இன்று பிரமாண்டமாக வெளியாகிறது எஸ்.எஸ்.ராஜமெளலியின் ‘ஆர்ஆர்ஆர்’. இந்தப் படம் ரிலீசுக்கு முந்தைய வணிகத்தில் ரூ.500 கோடிகளை வசூலித்துள்ளது. மேலும் இந்த படம் நாடு முழுவதும் வசூலில் சாதனை படைக்கும் என்று பேசப்படுகிறது . இதுவரை எந்த இந்தியப் படமும் மேற்கண்ட விலைக்கு அதன் உரிமையை விற்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.