ரோபோ ஷங்கர் PART 2!!! ரோபோக்கே TOUGH கொடுக்கும் வெங்கட் பிரபு…

23
Advertisement

சமீபத்தில் இணையத்தில் வெளியான வெங்கட் பிரபுவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் இயக்குனர்களில் ஒருவர் வெங்கட் பிரபு இவர் பல முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி உள்ளார் தற்பொழுது தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் நாகசைத்தான்யாவை வைத்து “கஸ்டடி” என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்திற்கு “யுவன் சங்கர் ராஜா” இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில்  “யுவன் சங்கர் ராஜா” உடன் வெங்கட் பிரபு இணைந்து புகைப்படமொன்றை வெளியிட்டுள்ளார் அதை பார்த்த இணையவாசிகள் வெங்கட் பிரபுவா இது அடையாளமே தெரியவில்லையே என்று கருத்துதெரிவித்துவருகின்றனர்.

இதுமட்டுமல்லாமல் இதனை பார்த்த இன்னும் பல இணைய வாசிகள் இது ரோபோ சங்கர் PART 2 எனவும் கருதுபதிவிட்டு வருகின்றனர்.