விரைவில் ரஜினி கமல் கூட்டணி

460
Advertisement

மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்தை வைத்து படம் இயக்க ஆசைப்படுவதாக லோகேஷ் தெரிவித்து  இருந்தார்.

அதற்குள்ளாக, விக்ரம் படம் வந்துவிட தற்போது லோகேஷ் ரஜினியை வைத்து படம் எடுக்க போகிறாரா என்பதையும் விட, கமலும் ரஜினியும் இணைந்து நடிக்க போகிறார்களா என்னும் கேள்வி வலுத்து வருகிறது.

ரஜினியும் லோகேஷும் சம்மததித்தால் போதும் என்றும் தான் எப்போதும் தயாராக இருப்பதாக இரு கேள்விகளுக்கும் சேர்த்தே அண்மையில் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் பதிலளித்துள்ளார் கமல்.