பிசாசு 2 எப்ப ரிலீஸ் தெரியுமா?

147
Advertisement

மிஸ்கின் இயக்கத்தில் 2014ஆம் ஆண்டில் வெளிவந்த பிசாசு, தமிழ் திரை வரலாற்றில் கவனம் ஈர்த்த horror drama வகை திரைப்படம்.

இப்படத்தின் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டுள்ள பிசாசு 2 படம், ஆகஸ்ட் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி, பூர்ணா மற்றும் பலர் நடித்துள்ள இப்படம், தற்போது post production கட்டத்தில் உள்ளது.

Advertisement

தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

அதிலும், தெலுங்கு மொழியில் வெளிவர இருக்கும் படத்துக்காக, ஆண்ட்ரியா முதல் முறையாக தெலுங்கில் டப்பிங் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.