பேபால் நிறுவனர் பீட்டர் தியேல் பிட்காயினை ஒரு ‘சீன நிதி ஆயுதம்’ என்கிறார்…..

18
Advertisement

பிரபல மின்னணு வணிக நிறுவனமான பே பால் நிறுவனத்தின் உரிமையாளரான பீட்டர் தீல், மீண்டும் உயிர்பிழைக்கலாம் என்ற நம்பிக்கையில், தனது உடலை பதப்படுத்தி பாதுகாக்கும் நிறுவனத்தில் பதிவு செய்துள்ளார்.

இறந்தவர்களை உயிர்பிக்கும் வகையிலான கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பங்கள் எதிர்காலத்தில் உருவாகலாம் என்ற நம்பிக்கையில், அமெரிக்காவிலுள்ள அல்கார் என்ற அமைப்பு இறந்து போன மனித உடல்களையும், விலங்குகளின் உடல்களையும், கிரையோவிக்ஸ் என்ற முறையில் உறை நிலையில், பதப்படுத்தி பாதுகாத்து வருகிறது.

இந்நிலையில், பிரபல மின்னணு வணிக நிறுவனமான பே பால் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான பீட்டர் தீல் அளித்த பேட்டி ஒன்றில்,  மீண்டும் உயிர்பிழைக்கலாம் என்ற நம்பிக்கையில், தாமும் அந்த நிறுவனத்தில் பதிவு செய்து வைத்திருப்பதாக கூறியுள்ளார்.