ஆன்லைன் விளையாட்டு! புதிய விதிமுறைகள் வெளியீடு! 

123
Advertisement

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டங்களில் ஈடுபடும் விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என பல ஆண்டுகளாக வழக்கு தொடரப்பட்டது.

இதனை தொடர்ந்து இந்தாண்டு தான் ஆன்லைன் தமிழகத்தில் சூதாட்டத்திற்கு தடைவிதித்து மசோதாவில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையம் மற்றும் ஆன்லைன் விளையாட்டை ஒழுங்குபடுத்தும் விதிமுறைகள் 2023 என்கிற புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் வரும் மே 21ஆம் தேதி அமலுக்கு வருகிறது.