உலகை அச்சுறுத்தும் குரங்கு அம்மை

195

உலகை அச்சுறுத்தும் குரங்கு அம்மை

கொரோனா பரவலுக்கு மத்தியில், உலகை அச்சுறுத்தி வரும் குரங்கு அம்மை பாதிப்பு

உலகம் முழுவதும் குரங்கு அம்மை பாதிப்பு 14 ஆயிரத்தை கடந்துள்ளது

ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கு அம்மை பாதிப்பு அதிகமாக காணப்படுவதாக உலக சுகாதார அமைப்பு தகவல்

ஆப்பிரிக்காவில் குரங்கு அம்மை பாதிப்பால் இதுவரை 5 பேர் உயிரிழப்பு – உலக சுகாதார அமைப்பு

இந்தியாவில் கேரள மாநிலத்தில் இருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதியாகியுள்ளது