ப்ளூ சட்டை மாறனை தாக்கினார்களா அஜித் ரசிகர்கள் ?

532
Advertisement

டாப் ஹீரோக்களின் படங்கள் என்றும் பாராமல் அவற்றை கடுமையாக விமர்சனம் செய்பவர் ‘தமிழ் டாக்கீஸ்’ ப்ளூ சட்டை மாறன் என்று அழைக்கப்படுகிற சி. இளமாறன். இவர் சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படத்தை கடுமையாக விமர்சித்திருந்தார். இதனால் இணையத்தில் அஜித் ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனை கண்டபடி திட்ட துவங்கியுள்ளனர்.

இந்நிலையில் பிவிஆர் தியேட்டருக்கு ப்ளூ சட்டை மாறன் வந்தபோது அவர் அஜித் ரசிகர்களால் தாக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டு , இரண்டு புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.ஆனால் இந்த பசெய்தியை ப்ளூ சட்டை மாறன் மறுத்திருப்பதாக தெரிகிறது.