நீங்க 90ஸ் கிட்ஸா இருந்தா கண்டிப்பா இது உங்களுக்கு தெரியும்!  வைரலான ஹிப் ஹாப் ஆதியின்

131
Advertisement

வெளியே சென்று விளையாடுவது என்ற செயல்பாடே இல்லாமல் இன்றைய 2K கிட்ஸ் வளர்ந்து வருகின்றனர். பம்பரம் சுற்றுவது, கோலி விளையாடுவது போன்ற 90ஸ் கிட்ஸ் விளையாட்டுகள் எல்லாம் கிட்டத்தட்ட காணாமலே போய்விட்டது என சொல்லலாம்.

பாப், rap என கலக்கும் ஹிப் ஹாப் ஆதி ‘வீரன்’ படப்பிடிப்பு தளத்தில் பம்பரம் சுற்றி மகிழ்ந்துள்ளார். இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள ஆதி, நீங்க 90ஸ் கிட்ஸா இருந்து, லீவுக்கு தாத்தா பாட்டி வீட்டுக்கு போய் வந்திருந்தா இந்த vibe உங்களுக்கு கண்டிப்பா தெரியும் என captionஇல் குறிப்பிட்டுள்ளார்.

பழைய நினைவுகளை கண்முன்னே கொண்டு வரும் இந்த வீடியோவுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றது.