“உணவு தட்டுப்பாடு – எந்த நாடும் தப்ப முடியாது”

461

“உணவு தட்டுப்பாட்டால் உலகம் பேரழிவை சந்திக்கும்; அதன் பின்விளைவுகளில் இருந்து எந்த நாடும் தப்ப முடியாது” – ஐ.நா

பருவநிலை மாற்றம், கொரோனா, உக்ரைன் போர் காரணமாக நிலைமை மேலும் மோசமடையும் எனவும் எச்சரிக்கை.