மீண்டும் ரிலீஸ் ஆகும் தனுஷின் முதல் படம்

216
Advertisement

கஸ்தூரி ராஜா இயக்கத்தில், செல்வராகவன் திரைக்கதையில், தனுஷ் நடிப்பில் 2002ஆம் ஆண்டு, ஜூலை 8ஆம் தேதி  வெளிவந்த திரைப்படம் ‘துள்ளுவதோ இளமை’.

 ‘துள்ளுவதோ இளமை’ துவங்கி ‘மாறன்’ வரை தனுஷின் திரைப்பயணத்தில் 20 வருடங்கள் உருண்டோடி விட்டன.

அறிமுகமானது முதலே ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி, அளவற்ற ரசிகர்களை தன்வசம் வைத்துள்ளார் தனுஷ்.

Advertisement

இந்த வளர்ச்சிக்கு துவக்கமாக அமைந்த முதல் படத்தை கொண்டாடும் வகையில் இன்று தமிழக திரையரங்குகளில் ‘துள்ளுவதோ இளமை’ படம் re-release செய்யப்பட உள்ளது.