பிரதமருக்கு கொரோனா உறுதி

201

பின்லாந்து பிரதமர் சன்னா மரின் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

உடல் வெப்பநிலை அதிகரித்ததால், பரிசோதனை மேற்கொண்ட அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

ஆனாலும் லேசான அறிகுறிகளே இருப்பதாக பின்லாந்து பிரதமர் சன்னா மரின் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.