திடீர் துப்பாக்கிச்சூடு

250

டென்மார்க்: வணிக வளாகம் ஒன்றில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி மேலும் 3 பேர் கவலைக்கிடமாக உள்ளதாவும் காவல்துறையின் நீண்ட நேர போராட்டத்துக்கு பின் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் உயிருடன் பிடிபட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.