கேப்டன் விஜய்காந்தின் வைரல் புகைப்படங்கள்

379
Advertisement

நடிகர் விஜயகாந்த் அவர்களின் ஒரு புகைப்படம் சமிபத்துல சமுகவலைத்தளங்கள்ல ரெம்பவே வைரல்லாச்சு, அந்த photo-ல அவர் உடல்நிலை மிகவும் பாதித்தது போலவும் ஆல் அடையாளமே தெரியாதவர் மாதிரி இருந்தாரு
இது கேப்டன் விஜய்காந் போலவே இல்லையே அப்படினும், ராதா ரவி எஸ்.வி.சந்திரசேகர் போன்ற பிரபலங்கள் எல்லாம் பார்த்து கண்ணீரே விட்டுடாங்க, அது மட்டும் இல்லாமல் பார்க்கும் பார்வையாளர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது


அனா இப்போது விஜய்காந்த் அவர்களின் இளைய மகனான சண்முகப்பாண்டியன் அவருடைய பிறந்தநாள் ஏப்ரல் 06 தேதி அவங்க வீட்டுல கொண்டாட கேப்டன் விஜய்காந் பிரேமலதா அவர்கள் எல்லாம் குடும்பமாக கேக் கட்பண்ணிய ஃபோட்டோவ தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்துல சண்முகப்பாண்டியன் post பண்ணியிருந்தாரு.தற்போது இந்தப் புகைப்படங்கள்

எல்லாம் சமுகவலைத்தளங்கள்ல அதிமா பகிரப்பட்டு வருது, விஜய்காந் அவர்கள்
இந்தப் போட்டோல நல்ல உடல்நலத்தோடு இருக்குற மாரி தெரியுது இது தேமுதிக உறுப்பினர்கள் மற்றும் ரசிகர்களுக்கு மகிழ்சிய தந்திருக்கு