Saturday, May 4, 2024
Home Authors Posts by sathiyamweb

sathiyamweb

2844 POSTS 0 COMMENTS
snake

33 ஆண்டாக பாம்பு விஷத்தை உடலுக்குள் செலுத்தும் விநோத மனிதர்

0
லண்டனைச் சேர்ந்த ஒருவர் தொடர்ந்து 33 ஆண்டுகளாக பாம்பு விஷத்தை ஊசி மூலம் தனது உடலுக்குள் செலுத்தி வரும் விஷயம் இணையத்தில் வைரலாகியுள்ளது. அமெரிக்காவில் பிறந்து லண்டனில் வசித்துவருபவர் ஸ்டீவ் லுட்வின். 55 வயதாகும்...
fresh-meat

3 ஆண்டுகளாக பச்சை கறியை சாப்பிடும் வாலிபர்

0
தொடர்ந்து மூன்றாண்டாக பச்சைக்கறியை மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழ்ந்து வரும் இளைஞர் பற்றிய செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. அமெரிக்காவின் நெப்ராஸ்கா பகுதியைச் சேர்ந்தவர் வெஸ்டன் ரோவ். 39 வயதாகும் இவர் தனது உணவாக...
puneeth-rajkumar

பிரபல நடிகர் புனித் ராஜ்குமார் காலமானார்

0
கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 46. மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் இளைய மகன் புனித் ராஜ்குமார். கன்னட பவர் ஸ்டார் என்று அனைவராலும் அழைக்கப்பட்ட இவர்...
kodanad

கொடநாடு – கனகராஜின் உறவினருக்கு 5 நாட்கள் போலீஸ்காவல்

0
கொடநாடு கொலை - கொள்ளை வழக்கில் புதிய திருப்பமாக ஓட்டுநர் கனகராஜின் சகோதரர், தனபாலுக்கு நேற்று 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி. தனபால், ரமேஷின் வாக்குமூலத்தில் புதிய தகவல் வெளிவரலாம் என...
rain

10 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும்

0
4 மாவட்டங்களில் ராமநாதபுரம், தூத்துக்குடி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும். நாளை ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும். வரும் 31-ம் தேதி முதல் 2-ம் தேதி...
rajini

சூப்பர் ஸ்டாருக்கு என்ன ஆச்சு?

0
நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் நேற்று இரவு திடீரென அனுமதிக்கப்பட்டார். ரஜினியின் மருத்துவமனை அனுமதி குறித்து பேசிய அவரது மனைவி லதா, ஜெனரல் செக்கப் செய்வதற்காக சேர்த்திருப்பதாக பேட்டி அளித்துள்ளார். தற்போது...
diwali

“பட்டாசு இப்படித்தான் வெடிக்க வேண்டும்”

0
பட்டாசு வெடிக்கும்போதும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்னென்ன என்று பொதுசுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, திறந்த வெளியில் வைத்து பட்டாசுகளை வெடிக்க வேண்டும். சுவாசக்கோளாறுகள் உடையவர்கள் வெளியே செல்லக்கூடாது. பட்டாசுகளை மூடிய கலனில் பாதுகாப்பாக வைக்க வேண்டும். அருகாமையில் தண்ணீர்...
dam

11 ஆண்டுகளுக்கு பிறகு இது நடந்திருக்கு…

0
கனமழை காரணமாக கர்நாடகாவில் உள்ள அணைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. அந்த வகையில் 124.80 அடி உயரம் கொண்ட கிருஷ்ணராஜ சாகர் அணை முழு கொள்ளளவை எட்டியது. அணை நிரம்பியதால் பிற்பகலுக்குள்...
thoothukudi

மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை

0
கனமழை காரணமாக தூத்துக்குடியில் மீனவர்கள் 3 நாட்களுக்கு கடலுக்குச் செல்லத் தடை விதித்து மீன்வளத்துறை இயக்குநர் அறிவித்துள்ளார். மேலும், கனமழை காரணமாக அங்கு பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
bike

இனி பைக்கிலும் பறக்கலாம்

0
ஜப்பானை சேர்ந்த A.L.I. Technologies என்னும் ட்ரோன் தொழில்நுட்ப நிறுவனம் XTurismo எனும் புதிய வகை பறக்கும் பைக் ஒன்றை அறிமுகப்படுத்திள்ளது. இந்த பைக் 40 நிமிடங்களில் 100 கிலோ மீட்டர் வேகம் வரை...

Recent News